அன்பார்ந்த புத்தக வாசகர்களே!
அமேசான் கிண்டிலில் நாள்தோறும்
புத்தகங்கள்
இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச புத்தகமானது அந்தந்த ஆசிரியர்களே இலவசமாக வழங்குகின்றனர்.
இந்த இலவச புத்தகங்கள் இந்திய நேரப்படி அறிவித்த நாளில் மதியம் 1:30pm முதல் மறுநாள் மதியம் 1:30pm வரை செல்லுபடியாகும்.
(சில புத்தகங்கள் தொடர்ச்சியாக இலவசமாக
கிடைக்கும்)
அந்த புத்தகங்களை பெற முந்தைய நாள் பதிவுகளையும்
காணுங்கள் நன்றி
எங்கள் Receiver குழு தங்களுக்காக இலவச புத்தங்களின் லிங்கை இங்கே வழங்குகிறோம். புத்தகத்தின் பெயரை கிளிக் செய்தால் போதும் புத்தகத்தை அமேசான் கிண்டிலில் இருந்து
வாங்கிக் கொள்ளலாம்.