அன்பார்ந்த புத்தக வாசகர்களே! அமேசான் கிண்டிலில் நாள்தோறும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த
இலவச புத்தகமானது அந்தந்த ஆசிரியர்களே இலவசமாக வழங்குகின்றனர்.
இந்த இலவச புத்தகங்கள் இந்திய நேரப்படி அறிவித்த நாளில் மதியம் 1:30pm முதல் மறுநாள் மதியம் 1:30pm வரை செல்லுபடியாகும்.
(சில புத்தகங்கள் தொடர்ச்சியாக இலவசமாக கிடைக்கும்)
அந்த புத்தகங்களை பெற முந்தைய நாள் பதிவுகளையும் காணுங்கள் நன்றி
Free Kindle Books tamil