Blood Request

அனைவருக்கும் வணக்கம்🙏   
  இந்த வலைதளத்தில் தினசரி அமேசான் கிண்டிலின் இலவச புத்தகங்களுக்கான இணைப்பை வழங்கி வருகிறோம். சராசரியாக 500 முதல் 1000 புத்தக வாசகர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகின்றனர். ஆகையால் இந்த ஒரு இடத்தை இரத்ததான பகுதிக்காக பயன்படுத்தலாம் என்று யோசனை எழுந்தது. 


நமது வாசகர்களின் நண்பருக்கோ, உறவினருக்கோ குருதித் தேவைப்பட்டால்!

இந்த தளத்தில் பதிவிட்டு கொள்ளலாம். பல பகுதியிலுள்ள மக்களிடம் குருதி தேவை செய்தியை கொண்டு சேர்க்க முடியும் என்று நம்புகிறோம்.

Note : தேவைப்படுவோரையும், கொடையாளரையும் இணைக்கும் பாலமாகவே செயல்படுகிறோம்! கொடையாளரை உறுதிப்படுத்த இயலாது.

தேவை என்னும் நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள்.


 தேதி                                        :
இரத்த வகை                        :
பெயர்                                      :
மருத்துவமனை முகவரி:
தொடர்பு எண்                     :
தொடர்பு கொள்ள
வேண்டிய நபர்                   :


*தேவை நிறைவடையும் தேதி முக்கியமாக குறிப்பிடவும்*

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் நீங்கள் பதிவு செய்யலாம்



குருதி கிடைத்த பின் தகவல் கொடுத்தால் உங்கள் குருதி தேவை பதிவை நாங்கள் தளத்திலிருந்து அகற்ற உதவியாக இருக்கும்.

வாசகர்கள்  அனைவரும் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு அன்புடன்  கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி

-Receiver Team📞